பாலியல் விடுதி முற்றுகை - இரு பெண்கள் உட்பட மூவர் கைது
தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவத்துகொட பிரதேசத்தில், பாலியல் விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது பெண்கள் இருவர் உட்பட மூவரைத் தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த விடுதியை நடத்தி வந்தவர் மற்றும் விடுதியை நடத்திச் செல்வதற்கு உதவிய பெண்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, சீதுவ மற்றும் தங்கெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42, 46, 39 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
