இலங்கை தொடர்பில் விவாதிக்கும் பிரித்தானிய நாடாளுமன்றம்
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் பிரித்தானியாவின் பிரதிபலிப்பு தொடர்பில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விவாதம் நடத்துகின்றனர்.
எலியட் கோல்பர்ன், சாரா ஓல்னி, ஸ்டீபன் டிம்ஸ் பிரபு மற்றும் தெரசா வில்லியர்ஸ் ஆகியோர் இந்த விவாதத்தை முன்வைத்துள்ளனர்.

பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதம்

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வணிகக் குழு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் கூடி, எந்தவொரு விடயம் மீதும் எந்தவொரு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்கான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
அதன்பின், தன்னிடம் உள்ள வரையறுக்கப்பட்ட நாடாளுமன்ற நேரத்தை அந்த விவாதத்துக்காக எவ்வாறு ஒதுக்குவது என்பதை அந்த குழு முடிவு செய்யும். இதன் அடிப்படையிலேயே இன்றைய விவாதம் இடம்பெறுகின்றது.
May you like this Video
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam