இலங்கையை காப்பாற்ற கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பம்
இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனை கருவி பொருத்தப்பட்டிருப்பது மற்றும் யுக்திய செயற்திட்டம் என்பன ஜனாதிபதி தேர்தலை பின்புலமாக கொண்டு நடாத்தப்படுபவை என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அமெரிக்காவின் சி.ஐ.ஏ இலங்கையின் புலனாய்வுத்துறையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இதையடுத்து இந்தியாவுடன் பிரித்தானியா இணைந்து, இலங்கை பிரஜைகளை பதிவு செய்யும் நடவடிக்கைக்கு நிதி வழங்கியிருந்தது.
இந்த நிலையிலேயே இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனை கருவி பொருத்தபட்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri
