மகிந்தவை பின் தொடர்ந்த வாகனத்தால் பதறிய மக்கள்! கிடுக்குப்பிடி விசாரணை
SriLankan Airlines
Mahinda Rajapaksa
Bribery Commission Sri Lanka
By Shadhu Shanker
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து அறிக்கை அளிப்பதற்காக, மகிந்த ராஜபக்ச நேற்று காலை (12) CIABOC முன்னிலையானார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை செய்யும் ஆணைக்குழுவிலிருந்து (CIABOC) வெளியேறியிருந்தார்.
இந்தநிலையில் மகிந்தவை தொடர்ந்து வந்த வாகனங்களை பார்த்து மக்கள் பதறியுள்ளனர்.
மேலும் சட்டத்திற்கு முன்னர் சகலரும் சமம் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US