யாழில் கடை உடைத்து அரிசி கொள்ளை! விசாரணை தீவிரம்
Police
Robbery
Rice
Jaffna District
By Kanamirtha
யாழ்.அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் ஒண்ரூ உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த களவு தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US