பாண் விற்பனையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Mayuri
பாண் மற்றும் கேக் என்பனவற்றின் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் கேள்வியும் 25 சதவீதத்தால் குறைந்துள்ளது.
வெதுப்பக உற்பத்திகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடந்த காலங்களில் அதிகரித்து காணப்பட்டது.
உயர்த்தப்பட்ட விலைகள்
இதற்கு இணையாக பாண், கேக் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையும் உயர்த்தப்பட்டது.
இதன்காரணமாக வெதுப்பக உற்பத்தி பொருட்களின் கேள்வியும் குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தேர்தலுக்குப் பின்னான மாவீரர் நாள் அரசியல் 1 மணி நேரம் முன்
உக்ரைன் போரில் தன் நாட்டு வீரர்கள் நடத்தப்படும் விதம் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள கிம் ஜாங் உன் News Lankasri
ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் எவை? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US