பதவியை இராஜினாமா செய்தார் பி.பீ.ஜயசுந்தர!
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் பதவி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதன்போது அவர் தனது அலுவலக அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.
பி.பீ.ஜயசுந்தர பல வருடங்களாக அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.