மலையக காணி உரிமையை வென்றெடுக்க களமிறங்கிய சிறுவனை தடுத்து நிறுத்திய ஹட்டன் பொலிஸார்..!

Sri Lanka Upcountry People Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Thiva May 21, 2026 10:46 AM GMT
Report

புதிய இணைப்பு

மலையக மக்களுக்கு நில உரிமை கோரி, நடைப்பயணம் மேற்கொண்ட சிறுவனை ஹட்டன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலையில் தொடங்கி கொட்டக்கலை நகர் வழியாக சுமார் 21 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஹட்டனில் உள்ள மல்லியப்பு சந்தியை அடைந்தபோது, ஹட்டன் பிரதேச மகளிர் பணியகத்தின் பிரதம ஆய்வாளர் குமாரி விஜேசிங்க மற்றும் ஹட்டன் நன்னடத்தை அலுவலக அதிகாரி ஆகியோர் அந்தப் பாடசாலை மாணவனையும் அவரது பெற்றோர்களையும் ஹட்டன் நகரத்திற்கு வரவழைத்துள்ளனர்.

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

இதனை தொடர்ந்து, சிறுவனை பயன்படுத்தி இதுபோன்ற ஒரு நடைபயணத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து நடையணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் கூறுகையில், இந்த சிறிய வயதுடைய சிறுவனை பயன்படுத்தி ஏற்பாடு செய்த அனைவரிடமும் தனித்தனியே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், நடைபயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிறுவன் நன்னடத்தை அதிகாரிகள் மூலம் தெளிவூட்டல் செய்து அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.         

முதலாம் இணைப்பு

மலையக மக்களின் காணி உரிமைகளைக் கோரி 7 வயது உலக சாதனையாளர் பிரேம் கார்கி தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த நடைப்பயணம் நேற்று(20.05.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எமக்காக ஒரு போதும் எழுச்சியுறாது!

ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எமக்காக ஒரு போதும் எழுச்சியுறாது!

நடைப்பயணம் ஆரம்பம்

மலையக வாழ் மக்களின் நில உரிமைகளை வென்றெடுப்பதையும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கும் பொறுப்புள்ள துறைகளுக்கும் தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மலையக காணி உரிமையை வென்றெடுக்க களமிறங்கிய சிறுவனை தடுத்து நிறுத்திய ஹட்டன் பொலிஸார்..! | Boy Who Fought To Win Land Rights In The Hills

குறித்த சிறுவன், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை வழங்குவதற்காகவே தலவாக்கலை நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் நடைபயணத்தை முன்னெடுத்துள்ளார்.

இவ்வாறு தலவக்கலை நகரத்திலிருந்து தொடங்கி, கொட்டக்கலை நகரத்தை அடைந்த போது மருத்துவ மற்றும் வர்த்தக சமூகத்தினர் உற்சாகமான வரவேற்பளித்துள்ளனர்.

இந்த நடைப்பயணம் 7 நாட்களுக்குள் கொழும்பை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

மலையக காணி உரிமையை வென்றெடுக்க களமிறங்கிய சிறுவனை தடுத்து நிறுத்திய ஹட்டன் பொலிஸார்..! | Boy Who Fought To Win Land Rights In The Hills

மலையக காணி உரிமையை வென்றெடுக்க களமிறங்கிய சிறுவனை தடுத்து நிறுத்திய ஹட்டன் பொலிஸார்..! | Boy Who Fought To Win Land Rights In The Hills

ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

ஆசியாவின் மிக மோசமான பெறுமதி வீழ்ச்சி! இலங்கை ரூபா குறித்து சர்வதேச ஊடகம் செய்தி

ஆசியாவின் மிக மோசமான பெறுமதி வீழ்ச்சி! இலங்கை ரூபா குறித்து சர்வதேச ஊடகம் செய்தி




மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US