நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!
Matale
Accident
Sigiriya
By Rakesh
சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் உள்ள வடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(8) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் களனி - தலுகம பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் நீராடியபோது இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US