வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்த போட்டி

Wrestling Sri Lankan Schools Sports
By Independent Writer Jul 16, 2024 09:22 AM GMT
Independent Writer

Independent Writer

in விளையாட்டு
Report
Courtesy: Kanagasooriyan Kavitharan

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட உள்ளக அரங்கில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்த (wrestling) போட்டியில் வட மாகாணம் சார்ந்த பாடசாலைகள் கலந்து கொண்டன. 

அவற்றில் மு/ வித்தியானந்த கல்லூரி சார்பாக பங்கு கொண்ட ஆண் மாணவர்கள் ஆறு தங்கம், இரண்டு வெள்ளி, பதக்கங்களை பெற்றுள்ளனர்.

மேலும், பெண் மாணவிகள் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

அத்துடன், ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் வடமாகாண பாடசாலைகளில் ஆண்கள் பிரிவு முதலாவது இடத்தினை (overall 1st place) பெற்றுள்ளனர். 

இலங்கை அரசியலமைப்பு சரத்துக்கு உள்வாங்கப்படவுள்ள புதிய வார்த்தை

இலங்கை அரசியலமைப்பு சரத்துக்கு உள்வாங்கப்படவுள்ள புதிய வார்த்தை

பங்குபற்றிய மாணவர்கள் 

அதேவேளை, பெண்கள் பிரிவினர் இரண்டாம் இடத்தினையும் (overall 2nd place) பெற்று வடமாகாண வரலாற்றில் தொடர் சாதனை படைத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், முல்லை வலயத்திற்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். 

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்த போட்டி | Boxing Competition For Northen Schools Boys Girls

பங்குபற்றிய மாணவர் பட்டியல் பின்வருமாறு .... ஆண்கள் (overall 1st place)

S. Matheeshan தங்கப் பதக்கம், J. Kajanth தங்கப் பதக்கம், J. Vinojan தங்கப் பதக்கம், P. Piriyankan தங்கப் பதக்கம், A. Rajinthan தங்கப் பதக்கம், K. Vipurjan தங்கப் பதக்கம், S. Kotheeshan வெள்ளிப் பதக்கம், V. Sudarnilavan வெள்ளிப் பதக்கம்

பெண்கள் (overall 2nd place)

 K. Sanuja தங்கப் பதக்கம், K. Thilakshika தங்கப் பதக்கம், S. Isaimathi வெள்ளிப் பதக்கம், V. Jenany வெள்ளிப் பதக்கம்

தரமற்ற மருந்தினால் கண் பார்வை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கவில்லை! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தரமற்ற மருந்தினால் கண் பார்வை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கவில்லை! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல்

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்

அல்வாய், சுண்டிக்குளி

15 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US