பதவி விலகினார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்

Boris Johnson United Kingdom
By Sivaa Mayuri 2 மாதங்கள் முன்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பழமைவாத கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

எனினும் புதிய பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை  பிரதமர் பதவியில் நீடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் அவர் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய பின் இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கட்சி தலைமையில் இருந்து விலகும் அவர் இலையுதிர் காலம் வரை பிரதமராக நீடிப்பார் என்று பிபிசி தெரிவிக்கிறது.

இந்த கோடையில் கொன்சர்வேடிவ் தலைமைப் போட்டி நடைபெறும்.மேலும் அக்டோபரில் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

பதவி விலகிய அமைச்சர்கள்

பதவி விலகினார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் | Boris Johnson Is Stepping Down

கட்சியின் துணை அமைப்பாளராக செயற்பட்டு வந்த கிறிஸ் பின்ஷர், கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரண்டு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார்.

போரிஸ் ஜோன்சன் மீது குற்றச்சாட்டு

boris johnson

எனினும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜோன்சன்  சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித், சட்டத்துறை அமைச்சரான லாரா டிராட் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் குயின்ஸ் ஆகியோர் தங்களது பதவியை விட்டு விலகினர்.

அத்துடன், கோவிட் தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற கோவிட் கட்டுப்பாடுகளில் போரிஸ் ஜான்சன் காட்டிய அலட்சியப் போக்கிற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

கோவிட் கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜோன்சனுக்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய போரிஸ் ஜோன்சன் மேலும் பிரித்தானிய பிரதமர் பதவியையும் அவர் இராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான கால அட்டவணை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

01 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், Toronto, Canada

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Toronto, Canada

10 Oct, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், Montreal, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Croydon, United Kingdom

03 Oct, 2022
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Drancy, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Karlsruhe, Germany

29 Sep, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Bremerhaven, Germany

28 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம்

05 Oct, 2012
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Whitby, Canada

04 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Oct, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, கரவெட்டி, ஜேர்மனி, Germany

06 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், கிளிநொச்சி

03 Oct, 2022
மரண அறிவித்தல்

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், சிட்னி, Australia

18 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, Reading, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், கந்தர்மடம், கொழும்பு 13

02 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, Ajax, Canada

05 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

சுதுமலை, Tuttlingen, Germany, Gottmadingen, Germany

29 Sep, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், மானிப்பாய்

03 Oct, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom, யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

30 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரந்தன், Holland, Netherlands, London, United Kingdom

03 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், வைரவபுளியங்குளம்

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை மேற்கு, கந்தர்மடம்

05 Sep, 2022
மரண அறிவித்தல்

மினுவாங்கொடை, முந்தல், Mississauga, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US