பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி
கொழும்பு நகரத்துக்கு உட்பட்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலங்களில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி தினுகா குருகே இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எஸ்ட்ராசெனேகா, சினோபார்ம், ஸ்புட்னிக் வி, மொடர்னா தடுப்பூசிகளை பெற்று 3 மாதங்களை கடந்தவர்கள் இந்த பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் குருகே குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை இரண்டு தடுப்பூசிகளை பெற்ற பின்னரும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள், தொற்று ஏற்பட்டதில் இருந்து 6 மாதங்களுக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கொழும்பு மாநகரசபையின் பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
