ரஷ்யாவில் பயங்கர குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி - 21 பேர் படுகாயம்!

Death World Russia Blast
By Amal Aug 02, 2026 10:50 PM GMT
Report

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் உள்ள இத்தாலிய உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட வெடிபொருள் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர் படுகாயமடைந்தனர்.

மொஸ்கோ நகர மையப்பகுதியில் அமைந்துள்ள 'பல்சி ரோசி' என்ற உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 08:00 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தகவலின்படி, வெடிபொருட்களைச் சுமந்து வந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது, அங்குள்ள பாதுகாப்பு ஊழியரால் தடுக்கப்பட்டுள்ளார்.

இறுதி கட்டத்தில் தீர்மானம்.. ஈரான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

இறுதி கட்டத்தில் தீர்மானம்.. ஈரான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

பெண் ஒருவர்.. 

அப்போது அந்த வெடிபொருள் வெடித்ததில், வெடிபொருளைக் கொண்டுவந்த பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரஷ்யாவில் பயங்கர குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி - 21 பேர் படுகாயம்! | Bombing Moscow Italian Restaurant Russia

இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்கு யார் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவத்தை ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் என மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் மொஸ்கோவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டில் எதிர்க்கட்சி கிடையாது – லால்காந்த

நாட்டில் எதிர்க்கட்சி கிடையாது – லால்காந்த

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US