அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல்:சந்தேகநபர் கைது
United States of America
Crime
World
By Laksi
அமெரிக்கா- இண்டியோ நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றிற்கு மர்மநபரால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று சோதனை நடாத்தியதில் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளனர்.
இந்தநிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
கைது
இதன்போது, சாண்டா மோனிகா பகுதியைச் சேர்ந்த டேவிஸ் டார்விஷ் (வயது 40) என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலு்ம், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US