தேவாலயத்தினுள் இருந்து சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை (Photos)
Investigation
Police
Vavuniya
Deathbody
By Thileepan
வவுனியா- சிவபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தினுள் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்படுவதாகப் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த சடலம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபரின் சடலத்திற்கு அருகே பயணப்பொதியொன்றும் காணப்படுவதுடன், குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 35வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Mr. Vel Shankar
4.8 40 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

என் அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளி சென்றார், ஆனால் நான்.. கல்வி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US