வவுனியாவைச் சேர்ந்தவர் நாயாற்று கடலில் சடலமாக மீட்பு
Vavuniya
By Independent Writer
முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்கச் சென்றவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நால்வர் குளித்துக்கொண்டு இருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.
அதில் மூவர் கரை ஏறியுள்ளார்கள். ஒருவர் காணாமல் போயிருந்தார். காணாமல் போனவரைத் தேடும் பணி சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட போது கடலில் இருந்து காணாமல் போனவரினுடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளதுடன், சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.






Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US