கண்டியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Kandy
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Death
By DHUSHI
கண்டி - மஹய்யாவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் நேற்று (26.12.2025) அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவர் சுமார் 50 வயதுடையவராக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம்
மேலும், உயிரிழந்தவர், சுமாராக 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் என்றும் சாம்பல் மற்றும் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார் என்றும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

பொலிஸாரால் மீட்கப்பட்ட ஆணின் சடலம், கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சுவிஸ் நாட்டவரின் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்கள்: பின்னணி News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US