கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
Kilinochchi
Sri Lankan Peoples
Death
By Thevanthan
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் நேற்று(26) பிற்பகல் மூவர் நீராடிக் கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து, நேற்று மாலை முதல் காணாமல் போன நபரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சடலமாக மீட்பு
இன்று காலை சுமார் 8.00 மணியளவில், இரணைமடு நன்னீர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் அவரது சடலம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US