வத்தளையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கியுள்ள சடலம்
வத்தளையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
டிக்கோவிட்ட கடற்கரையிலேயே இந்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் 30 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்ட ஆணொருவருடையது என தெரிவிக்கப்படுகிறது.
அடையாளம் காணப்படாத சடலம்
அத்துடன் சடலத்தின் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காலி முகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 14 மணி நேரம் முன்

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan
