திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Srilanka
Fishing
Recovered
Trincho
Horbor
Man Body
By Independent Writer
திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆணொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொட- பின்னதுவ பகுதியைச் சேர்ந்த மல்நெய்து மானவடுகே சமிந்த பிரியந்த(35) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காளி பிரதேசத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்காக IMULA 2190 என்ற படகின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவரே
இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் பரிசோதனையின் பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
தற்போது இடம்பெற்ற சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US