மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் சடலமாக மீட்பு (Photos)

Police Batticaloa Fisherman Deadbody
By Independent Writer Jan 18, 2022 04:18 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

மட்டக்களப்பு, வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும், மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரது சடலங்களும் காயன்கேணி கடல் பரப்பில் இருந்து நேற்று மாலை சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

கண்ணகி அம்மன் கோவில் வீதி, காயான்கேணியைச் சேர்ந்த மு.திசநாயகம் வயது (56) என்ற தந்தையும் தி.அகிலவாசன் (21) வயதுடைய மகனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் இருவரும் இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கடலுக்குச் சென்றவர்கள் மறுநாள் கரையை திரும்பாமல் நேரமாகியதால் சந்தேகம் கொண்டு உறவினர்கள் கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்கள் சென்ற படகு தனிமையில் கடல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் பிரதேசத்தின் உள்ளுர் சுழியோடிகள் மற்றும் கல்குடா தியாவட்டவான் சுழியோடிகள் இணைந்து காலை முதல் மாலை வரை தேடுதல் பணியில் ஈடுபட்டு அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சடலங்களை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கடந்த சனிக்கிழமையன்று இருவரும் குறித்த காயான்கேணி கடல் பரப்பில் அதிக மீன் பிடியில் ஈடுபட்டு இலாபம் பெற்றுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மேலும் மீன் பிடிக்க மறுநாள் சென்றவேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடலில் காற்றின் வேகம் மற்றும் கடல் அலையின் தாக்கம் காரணமாக படகில் இருந்த ஒருவர் தவறி கடலில் வீழ்ந்திருக்கலாம் என்றும் இதன்போது மற்றையவர் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சி இருவரது உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனறும் பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் இருவரது மரணங்கள் பிரதேசத்தில் சோகத்தினை எற்படுத்தியுள்ளது. இதேபோன்று கடந்த பொங்கல் தினமன்று (14) கிரான் நாகவத்தை கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர். இச் சோகம் மறப்பதற்கிடையில் அடுத்த, ,அடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை மேலும் மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   

GalleryGallery
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US