அம்பாறையில் அடையாளம் காணப்பட்ட ஆணின் சடலம்

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation
By Farook Sihan Mar 19, 2026 01:03 PM GMT
Report

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலம், அக்கரைப்பற்று பகுதியில் பிறந்து கோளாவில் பகுதியில் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜ் என்பவருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகிந்தவின் மற்றுமொரு ஊழல் மோசடி ஆதாரத்துடன் அம்பலம்! வழக்கில் புதிய திருப்பம்..

மகிந்தவின் மற்றுமொரு ஊழல் மோசடி ஆதாரத்துடன் அம்பலம்! வழக்கில் புதிய திருப்பம்..

பொலிஸார் விசாரணை

புதன்கிழமை (18) அக்கரைப்பற்று பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சடலம் தொடர்பில், அவரைத் தேடி வந்த குடும்பத்தினர் ஊடகங்கள் வழியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டனர்.

அம்பாறையில் அடையாளம் காணப்பட்ட ஆணின் சடலம் | Body Handed Over To Relatives

பின்னர், தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக புதன்கிழமை (18) ஒப்படைக்கப்பட்டது.

கோட்டாபய தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கோட்டாபய தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

 உயிரிழந்தவரின் மனைவி

மேலும், உயிரிழந்தவரின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பு மரணமடைந்த நிலையில், அவர் உறவினர்களது வீட்டில் தங்கி வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பனங்காடு பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் இருப்பதாக, மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர்.

அம்பாறையில் அடையாளம் காணப்பட்ட ஆணின் சடலம் | Body Handed Over To Relatives

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, சடலம் சிதைந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

அதேவேளை, குறித்த மரணம் முதலை தாக்குதலால் ஏற்பட்டதா, தவறான முடிவா அல்லது கொலை செய்து ஆற்றில் வீசப்பட்டதா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வளைகுடாவில் தீவிரமடையும் போர்! அனைத்து எமிரேட்களுக்குமான முக்கிய தடை

வளைகுடாவில் தீவிரமடையும் போர்! அனைத்து எமிரேட்களுக்குமான முக்கிய தடை

மேலதிக விசாரணை

சுமார் 5 அடி 6 அங்குல உயரம் கொண்டதாகவும், 45 முதல் 50 வயதுக்குள் மதிக்கத்தக்கவராகவும் காணப்பட்ட இந்த சடலம், பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் இணைந்து கரைக்கு கொண்டு வரப்பட்டது.

அம்பாறையில் அடையாளம் காணப்பட்ட ஆணின் சடலம் | Body Handed Over To Relatives

இதற்கிடையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன நபர்கள் தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படாததுடன், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரியிருந்தனர்.

அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய ஆலோசனையின் பேரில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US