கொழும்பில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Colombo
Death
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பொலிஸ் பிரிவில் உள்ள வீதிக்கு அருகில் முச்சக்கர வண்டியில் காயங்களுடன் உயிரிழந்த ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் குருநாகல், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இது ஒரு கொலையா என்பதை அறிய மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US