பாறைகளுக்கு நடுவே கண்டெடுக்கப்பட்ட உடல்! பரபரப்பை ஏற்படுத்திய விடைதெரியா மர்மம் (Video)
நாம் வாழும் இந்த உலகம் மிக விசித்திரமானது. இயற்கையாகவே பல மர்மங்களையும், விடை தெரியா பல புதிர்களையும் உள்ளடக்கியதே இந்த பரந்த உலகு.
இவையெல்லாம் தாண்டி, உலகில் நடந்த பல சம்பவங்கள் மர்மமாகவும், இதுவரை தீர்வு காண முடியாத, கண்டுபிடிக்க முடியாத பல அதிர்ச்சிகரமான உண்மைகளையும் கொண்டவையாக உள்ளன.
இவ்வாறான மர்ம நிகழ்வுகள் நாளுக்கு நாளுக்கு உலகத்தின் ஏதோ ஓரு மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
1970 ஆண்டு நோர்வே நாட்டில் பாறைகளுக்கு நடுவே உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு இன்று வரை முடிவு கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் தான் இன்றைய எமது நிசப்தம் நிகழ்ச்சி விரிவாக ஆராய்கிறது..

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
