வனப்பகுதியில் மீட்கப்பட்ட தம்பதியின் சடலங்கள்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Aanadhi
நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட இளம் தம்பதியின் சடலங்கள், பன்னல பிரதேசத்தில் காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குருணாகல் - பன்னல, கங்காணியம்முல்ல காப்புக்காடு பிரதேசத்தில் இருந்தே மேற்கண்டவாறு தம்பதியின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்களில் ஆண் 37 வயதுடையவர் என்றும், அவர் இராணுவத்தில் பணிபுரிந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், உயிரிந்த பெண் 32 வயதுடையவர் என்றும் , ஆசிரியையாகப் பணியாற்றியவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US