செல்லக்கதிர்காமத்தில் மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து
மொனராகலை - செல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் படகொன்று கவிழ்ந்ததில் 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் ஒன்றாக பயணித்த கட்டுமர படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
விபத்தில் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய பிரமோத் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம்
இந்த விபத்து இன்று (07.12.2024) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இம்முறை உயர்தரத்தில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் இந்த படகில் பயணித்ததாகவும், படகு கவிழ்ந்ததை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக விரைந்து 4 மாணவர்களையும் காப்பாற்றியுள்ளனர்.
மேலும், உயிரிழந்த மாணவனின் சடலம் தற்போது கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri