வெகுசிறப்பாக ஆரம்பமாகியுள்ள புளூஃபின் நீச்சல் போட்டிகள்
Lankasri
Synchronized Swimming
Sports
By Dev
லங்காசிறி ஊடக அனுசரணையில் புளூஃபின் அக்வாடிக்ஸ் (Bluefin Aquatics) நடாத்தும் 2024 ஆம் ஆண்டுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
இரண்டாவது முறையாக நடாத்தப்படும் இந்த நீச்சல் போட்டிகள் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இன்று (27.01.2024) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வின் ஆரம்ப கட்டமாக புளூஃபின் அக்வாடிக்ஸின் குழுமத்தின் ஸ்தாபகர் மற்றும் பிரதான பயிற்றுவாளர் ஸ்டீவ் பஸ்டியன் தனது வரவேற்புரையை நிகழ்த்தியிருந்தார்.
அத்துடன், போட்டியாளர்களின் வயது அடிப்படையில் போட்டி சுற்றுக்கள் நடைபெற உள்ளதாகவும் அனைத்து போட்டியாளர்களும் அனுபவம் வாய்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US