இலங்கையில் 43 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட இரத்திரனக்கல்
Ratnapura
Sri Lanka
By Kamal
கஹாவத்த தட்டங்கே பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல் ஒன்று இன்றைய தினம் 43 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புளு ஸ்பாயர் ரக இரத்தினக் கல் ஒன்றே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்திரனக்கல் 99 கரட் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் தட்டங்கே பிரதேசத்தில் இந்த இரத்தினக்கல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த இரத்திரனக்கல்லை பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் 43 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US