இராமகிருஷ்ண வீதி குடியிருப்புகளை அறிமுகப்படுத்தும் Blue Ocean குழுமம்
Blue Ocean குழுமம் தனது இராமகிருஷ்ண வீதி குடியிருப்புகளை அறிமுகப்படுத்துகிறது.
இது இந்தியப் பெருங்கடலுக்கு அருகே அமைந்துள்ளது. 12 குடியிருப்பு மாடிகளை கொண்ட 53 சொகுசு வீடுகளுடன், நவீன வசதிகள், தனிப்பட்ட car parking, நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு சிரமமில்லா வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மூலதன உயர்வு
இராமகிருஷ்ண மிஷன் மண்டபம், Shanmugas உணவகம், கொழும்பு திட்ட வீதி (Marine Drive), மற்றும் முக்கிய இடங்களுக்கு அருகாமையில், இந்த குடியிருப்புகள் மூலதன உயர்விற்கான சிறந்த வாய்ப்பாகவும், செழிப்பான வாழ்க்கை முறைக்கு உதவியாகவும் விளங்குகின்றன.
இந்த தனித்துவமான கடலை அண்மித்த குடியிருப்பு திட்டத்திற்கு நாங்கள் உண்மையான தள்ளுபடிகளை வழங்குகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு, கீழே குறிப்பிட்ட இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.
+94 77 645 4454, +94 77 077 3773, +94 77 754 6546, +94 77 077 4774





கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
