முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு முரசுமோட்டை பகுதியில் இரத்ததானம்
Kilinochchi
Mullivaikal Remembrance Day
ITAK
By Thevanthan
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு இலங்கை தமிழரசுக்கட்சியின் முரசுமோட்டை வட்டாரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வானது முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி முன்றலில் நடைபெற்றுள்ளது.
இரத்ததானம்
வட்டார தமிழரசுக்கட்சி இளைஞர் அணி செயற்பாட்டாளர் அ.பமீகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக்கட்சி சார்பாக குறித்த வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பரமலிங்கம் பாஸ்கரன் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மேலும், கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் இவர்களே..! சி. அ. யோதிலிங்கம் 53 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US