யாழில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
Sri Lankan Tamils
Jaffna
Nothern Province
Black Day for Tamils of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணத்தில் தமிழ் சிறைக் கைதிகளின் சிறைப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வும், கறுப்பு ஜூலை சமூகப்படுகொலை நினைவேந்தலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது, நேற்று(25.07.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சுடர்களும் ஏற்றப்பட்டுள்ளது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.
மன்னார் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் - அலங்கார வளைவு - புதிய மணிக்கோபுரம் திறந்து வைப்பு









Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US