மோடியை நீக்குவதில் RSS அதிரடி நடவடிக்கை
பா.ஜ.க (BJP) மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த தேர்தலில் அக்கட்சி எதிர்கொண்ட முக்கிய சவால் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“பா.ஜ.கவின் பின்புலம் மற்றும் அதன் முழுமையான ஆதரவுத் தளமே ஆர்.எஸ்.எஸ் தான். மக்களை வீடு வீடாக சென்று சந்திப்பது மற்றும் அவர்களை பா.ஜ.கவிற்கு வாக்களிக்கத் தூண்டுவது போன்ற பணிகளை ஆர்எஸ்எஸ் சிறப்பாக செய்தது.
ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம் ஒரு தனிநபரை சார்ந்தது அல்ல. ஆனால், தற்போது மோடி (Narendra Modi) என்ற தனி நபரின் விம்பத்தில் பா.ஜ.க நகர்வதாக அது மாற்றப்பட்டு விட்டது. எனவே, இரு தரப்பினருக்கும் இடையில் இந்த முறுகல் நிலை தோன்றியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |