பயோமெட்ரிக் தகவல்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதை எதிர்த்து வழக்கு
Law and Order
By Aanadhi
இலங்கையரின் பயோமெட்ரிக் தகவல்களை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதை எதிர்த்து சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கை மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மற்றும் ஈ-பாஸ்போர்ட் என்பவற்றுக்காக சேகரிக்கப்படும் இலங்கைப் பிரசைகளின் தகவல்களை எபிக் லங்கா எனும் தனியார் நிறுவனமே சேகரிக்கின்றது.
விசாரணை
இதனை எதிர்த்து , தனிநபர்களின் தகவல்களை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவது சிவில் உரிமைகளை மீறும் செயற்பாடாகும் என்று ஆட்சேபனை தெரிவித்து சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 09ம் திகதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US