அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் வைத்தியசாலையில்..!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Hatton
By Chandramathi
ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் சறுக்கி மைல் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (26.08.2023) மாலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் பலத்த சேதம்
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் யுவதியும் படுகாயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US