நாட்டில் இருந்து தப்பிச்செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுக்கும் முயற்சியில் இளைஞர்கள்!
Bandaranaike International Airport
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
By Amal
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் இளைஞர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டம் நடத்துகின்றனர்.
இலங்கையின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதை நோக்காகக் கொண்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
விமான நிலைய நுழைவாயிலை இளைஞர்கள் வாகனங்களுடன சென்று முற்றுகையிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே இன்று அதிகாலையி;ல் அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச உட்பட்டவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லக்கூடும் என்று தகவல்களின் அடிப்படையிலேயே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US