யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முழுமையான சிறந்த பெறுபேறுகள்
நமந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்வையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் (Jaffna Central College) முழுமையான சிறந்த பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில், விநாயகச்செல்வன் ஆர்த்திகன் 3ஏ சித்திகளையும் ராகவன் சேந்தன் 2ஏ பி சித்திகளையும் ஜெயக்குமாரன் சிந்துயன் பி 2சி சித்திகளையும் ததீஸ்வரன் தஸ்வின் 3சி சித்திகளையும் விஜயரஞ்சன் சாருஜன் சி 2எஸ் சித்திகளையும் பெற்றுள்ளனர்.
அத்துடன், பௌதீக விஞ்ஞானப் பிரிவில், நாகராஜா ஹரீஷன் 3ஏ சித்திகளையும் ஜெகதீபன் அஜய் 3ஏ சித்திகளையும் நகுலேஸ்வரன் நிருஷன் 2ஏ பி சித்திகளையும் நந்தகுமார் கபீசன் ஏ 2பி சித்திகளையும் சிவதர்சன் சந்தோஷன் ஏபிசி சித்திகளையும் டியாஸ் டானியல் பி 2சி சித்திகளையும் உதயராசா ஜீவதாஸ் பி 2எஸ் சித்திகளையும் ஜெயராஜ் சண்முகப்பிரியன் 3சி சித்திகளையும் லெமன் கோயேந்திரன் சந்தோஷ் சி 2எஸ் சித்திகளையும் சத்தியதாஸ் டினிஸ்காந் சி 2எஸ் சித்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்கள்
அதேவேளை, வணிகப்பிரிவில் சுப்பிரமணியம் சானுஜன் 3ஏ சித்திகளையும் றெமிசியஸ் பேனயா ஏ 2பி சித்திகளையும் புனிதராஜ் நிரோஜ் ஏபிசி சித்திகளையும் ஜெகசீலன் சிவசங்கர் 2பி சி சித்திகளையும் கிருபாகரன் பிரதீபன் 3சி சித்திகளையும் சிறிபாலன் ஆன்ரியூ சத்ரக் 2சி எஸ் சித்திகளையும் கார்த்திகன் ஞானதீபன் 2சி எஸ் சித்திகளையும் பெற்றுள்ளனர்.
மேலும், தொழில்நுட்ப பிரிவில் வை.வினுஜன் 3பி சித்திகளையும் என்.பிரசோத் பி 2சி சித்திகளையும் ஆர்.பிரசாந் பி 2சி சித்திகளையும் பெற்றுள்ளதோடு கலைப்பிரிவில் வேங்கிடசாமி சரன் 2ஏ பி சித்திகளையும் சதாநந்தன் வருண்சர்மா ஏபிசி சித்திகளையும் ரொக் மக்வேர்த் வல்சன் அஜய் ஏ சி எஸ் சித்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
You May like This,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
