விவசாயத்துக்கான சிறந்த கிருமி நாசினிகள் எதிர்காலத்தில் வழங்கப்படும்: லால் காந்த விளக்கம்

Agriculture Water And Action For Rural Development K.D. Lalkantha
By Keethan Apr 17, 2025 12:34 AM GMT
Report

மக்களின் பாவனைக்கு உதவக்கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துளதாக விவசாயம் மற்றும் கால்நடை காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், 

“விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த காலங்களில் கடந்தகால அரசாங்கத்தினால் இறக்குமதிசெய்யப்பட்ட, தயாரிக்கப்பட்ட பயனற்ற மருந்துவகைகள் இருக்கின்றமை எங்களுக்கு தெரியும்.

இளவாலை பொலிஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள யாழ்.இளைஞர்கள்

இளவாலை பொலிஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள யாழ்.இளைஞர்கள்

இரசாயன கூட்டுத்தாபனம்

அதற்காக நாங்கள் இரசாயன கூட்டுத்தாபனம்,விவசாயதிணைக்களம் உள்ளிட்ட திணைக்களத்துடன் கலந்தாலோசித்துள்ளோம்.

விவசாயத்துக்கான சிறந்த கிருமி நாசினிகள் எதிர்காலத்தில் வழங்கப்படும்: லால் காந்த விளக்கம் | Best Pesticides For Agriculture

எதிர்காலத்தில் பொருத்தமான கிருமிநாசினிகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.

அந்தவகையில் மக்களின் பாவனைக்கு உதவக்கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க தீர்மானித்துள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் காணிகள் இராணுவத்தினர் வனவளத்திணைக்களம்,வனஜீவராசிகள் தணைக்களத்திடம் உள்ளது இதுதொடர்பில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

பிள்ளையானை அணுக ரணிலின் காய்நகர்த்தல்! விசாரணையை ஆரம்பித்த சி.ஐ.டி

பிள்ளையானை அணுக ரணிலின் காய்நகர்த்தல்! விசாரணையை ஆரம்பித்த சி.ஐ.டி

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி

மக்களின் இடத்தினை மக்களுக்கு கொடுக்கவேண்டும் அதனை கட்டாயம் செய்வோம். அது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

விவசாயத்துக்கான சிறந்த கிருமி நாசினிகள் எதிர்காலத்தில் வழங்கப்படும்: லால் காந்த விளக்கம் | Best Pesticides For Agriculture

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலப்பகுதியில் மக்களிடம் இருந்த காணி பத்திரங்கள் உறுமய என்ற செயற்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு அவர்களுக்கு உறுதி வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் திணைக்களங்கள் ரீதியாக காணப்படுகின்றன. அந்தந்த திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கு இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்” என்றார்.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US