மட்டக்களப்பு புகையிரத நிலைய விடுதி பகுதியில் பாரிய தீ
Sri Lanka Railways
Fire
Accident
Wildfire
Railways
By Bavan
மட்டக்களப்பு(Batticaloa) புகையிரத நிலையத்தின் விடுதிபகுதியில் இன்று (29) திடீரென தீப்பற்றியுள்ளது.
அந்த பகுதியில் தீ பரவியதையடுத்து அங்குள்ள பனைமரங்கள் தீயில் எரிந்ததையடுத்து மட்டு நாகரசபை தீயணைப்பு படையினர் இராணுவத்தினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
பாரிய தீ விபத்து
மரங்களில் பற்றியதுடன் புகையிரத எஞ்சின் திரும்பும் பகுதி மற்றும் புகையிரத பெற்றோல் தாங்கி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பதியை நோக்கி தீ பரவத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து மாநகரசபை முதல்வர் சிவன் பாக்கியநாதன் மற்றும் உறுப்பினர்கள் தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்தனர்.


Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US