அநுர அரசின் சட்டங்களை எதிர்த்து மட்டக்களப்பில் போராட்டம்

Batticaloa Sri Lanka Politician Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lanka Government
By Kumar Mar 01, 2026 11:48 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை முன் வைத்து மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று(28.02.2026) மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணியானது காந்திப் பூங்க வரை சென்று அங்கு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானிலும் வெடித்தது போராட்டம்! தரைமட்டமாக்கப்பட்ட தூதரகம்: துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி

பாகிஸ்தானிலும் வெடித்தது போராட்டம்! தரைமட்டமாக்கப்பட்ட தூதரகம்: துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம்

குறித்த போராட்ட பேரணியில்,

மதத்தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உபதலைவர்கள், உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி,செயலாளர் உறுப்பினர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அநுர அரசின் சட்டங்களை எதிர்த்து மட்டக்களப்பில் போராட்டம் | Batticaloa Against Anura Government Laws Protest

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமான கண்டன பேரணியானது திருமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் வரையில் ஊர்வலமாக சென்று, நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காந்திபூங்காவில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் ஆகிய இரண்டுமே வேண்டாம், மக்களை ஒடுக்குகின்ற எந்தச் சட்டங்களும் வேண்டாம், பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் இந்த நாட்டுக்கு இருக்கின்ற குற்றவியல் சட்டங்களே போதுமானது. மேலும், வல்லரசுகளே மக்களை நசுக்கும் சட்டங்கள் பற்றி சிந்திக்காத போது நமது நாட்டுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் எதற்கு?

மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்கள் எதுவும் வேண்டாம், சொந்த நாட்டு மக்களையே பயங்கரவாதிகளாகப் பார்க்கும் சட்டம் எதற்கு? பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற பெயரில் இழந்த உயிர்கள் போதாதா?, சட்டம் யாருக்கானது? மக்களைப் பாதுகாக்கவா? அரசைப் பாதுகாக்கவா?, அரசே, பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லாமல் செய்வோம் என மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை உடன் நிறைவேற்று போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கோஷமிட்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 


அநுர அரசின் சட்டங்களை எதிர்த்து மட்டக்களப்பில் போராட்டம் | Batticaloa Against Anura Government Laws Protest

அநுர அரசின் சட்டங்களை எதிர்த்து மட்டக்களப்பில் போராட்டம் | Batticaloa Against Anura Government Laws Protest


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US