பசில் புதுமை படைப்பாரா?

Parliament Basil rajapaksha Gotabhaya rajapaksha Dayasiri jayasekara
By Benat Jul 04, 2021 09:01 AM GMT
Report

 தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை தெரிவு செய்து நியமித்ததுடன் இந்த அரசாங்கத்தை கொண்டு நடத்துபவர் பசில் ராஜபக்சவாகவே இருக்கின்றார். அவர் எடுக்கின்ற முடிவுகளையே ஜனாதிபதி நடைமுறைப்படுத்துகிறார். இந்த நிலையில் தற்போதைய நெருக்கடி நிலைக்கு பசிலும் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திற்குள் நெருக்கடிகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும். அவற்றை நாம் அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

ஒரு வருட காலமே அரசாங்கத்துக்கு கடந்து இருக்கின்றது. இன்னும் நான்கு வருடங்கள் காணப்படுகின்றன. எனவே இந்த காலப்பகுதியில் நாம் அனைவரும் இணைந்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு செயற்படுவதற்கு முயற்சிப்போம்.

அதற்காக நாம் சஜித் தரப்புடன் இணைந்து கொள்ள மாட்டோம். அவருடன் இணைந்து கொள்வதன் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருவது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து செயல்பட முடியும். ஆனால் அவர் உடனடியாக வந்ததுடன் பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்துவார் என்று கூறுவதை ஏற்க முடியாது.

அவ்வாறு கூறப்படுவது நகைச்சுவையாகும். காரணம் தற்போது கூட இந்த அரசாங்கத்தின் பலம் பொருந்தியவராகவே பசில் ராஜபக்ச காணப்படுகின்றார்.

அவர்தான் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையை நியமித்தவர். அமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் பட்டியலிட்டவர் அவர்தான். எனக்கு பத்திக் அமைச்சை கொடுத்தது பசில் ராஜபக்சதான்.

மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்ததாக மிகவும் பலம் பொருந்தியவராக பசில் ராஜபக்சவே காணப்படுகின்றார். எனவே தற்போது இந்த நெருக்கடி நிலைக்கும் அவர்தான் பொறுப்பு கூற வேண்டும். அதாவது அவரும் பொறுப்புக் கூற வேண்டும்.

காரணம் தற்போதைய அரசாங்கத்தை இயக்குபவர் பசில் ராஜபக்சவாகவே இருக்கின்றார். எனவே அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதன் ஊடாக பாரிய மாற்றத்தை செய்வார் என்று கூறுவது நகைச்சுவையாகவே காணப்படுகின்றது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US