மொட்டு' உறுப்பினர்களுடன் பசில் சந்திப்பு! (photo)
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் அக்கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மே தினக் கூட்டம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்த்தன உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
