நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு! இறக்குமதி பொறிமுறைக்கு தயாராகும் அரசாங்கம்
நாட்டில் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு ஓரளவு தட்டுப்பாடு நிலவுவதாக நிதியமைச்சை கோடிட்டு ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பொறிமுறை அவசியம் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பொருட்கள் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழு, கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
பால்மா, எரிவாயு, கோதுமை மா, மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களுக்கே ஓரளவு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதேவேளை அத்தியாசிய பொருட்களின் விலையை தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச, வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அத்தியாவசியப் பொருட்களின் நாளாந்த நிலைமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அறிக்கை தரவேண்டும் என்றும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam