மொட்டுக் கட்சியை அழிக்கும் வேலையைச் செய்யாதீர்கள்! ரணிலிடம் காட்டமாகத் தெரிவித்த பசில்
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
President of Sri lanka
By Rakesh
மொட்டுக் கட்சிக்கு எதிராக - ரணிலுக்கு ஆதரவாக நிமால் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்குத் தனது எதிர்ப்பை பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியைத் தனியாக நேரில் சந்தித்து இந்த எதிர்ப்பை அவர் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரணிலிடம் பசில் கூறியுள்ள விடயம்

"உங்களை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சி. அந்தக் கட்சியை அழிக்கும் வேலையைச் செய்ய வேண்டாம்" என்று ரணிலிடம் பசில் காட்டமாகக் கூறியுள்ளார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 13 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US