இலங்கையில் 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் குறைந்தபட்ச சம்பளம்!

Sri Lanka Government Wasantha Samarasinghe NPP Government Salary
By Benat Nov 08, 2026 08:03 AM GMT
Report

தனியார் துறை ஊழியர் ஒருவர் மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்தால், அவருக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 30,000 ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்துவது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம் என்று வர்த்தகத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(07.11.2026) இடம்பெற்ற தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தனியார் துறை உழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாம் உருவாக்கிய அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாட்டில் நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது. அடுத்த வரவு செலவுத் திட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எமது மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, உழைக்கும் வர்க்கம் தொடர்பாக மேலும் பல கருத்துக்களையும் முன்மொழிவுகளை முன்வைக்க வாய்ப்புக்கள் உள்ளன.

இலங்கையில் 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் குறைந்தபட்ச சம்பளம்! | Basic Salary To Increase To 30 000 Rupees

இந்த அரசாங்கத்தை நாம் உருவாக்கியது, உழைக்கும் வர்க்கத்தினரைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவுமே ஆகும்.

அதனால், நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் எதிர்கொண்ட பல பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

மறுபுறம், இந்த நாட்டின் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்துள்ளோம். எந்தவொரு இடத்திலும் பணிபுரியும் ஊழியர் ஒருவர், மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்திருந்தால், அவருக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்துவது தொடர்பில் நாம் கலந்துரையாடி முடித்துள்ளோம்.

எதிர்காலத்தில் மேலும் சம்பள அதிகரிப்புகள்  குறித்தும் கலந்துரையாட வேண்டியுள்ளது. அதேபோன்று, ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி(EPF), ஊழியர் நம்பிக்கை நிதி(ETF) உள்ளிட்ட நிதிகளின் பாதுகாப்பு மட்டுமன்றி, உழைக்கும் வர்க்கத்தினர் அவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்தும் நாங்கள் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்து வழங்கப்பட்டுள்ள உறுதி

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்து வழங்கப்பட்டுள்ள உறுதி

சவுதி அரேபியாவில் 14 வருடங்களாக காணாமல் போயுள்ள இலங்கைப் பெண்

சவுதி அரேபியாவில் 14 வருடங்களாக காணாமல் போயுள்ள இலங்கைப் பெண்

YOU MAY LIKE THIS


13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US