பூட்டப்படும் மதுபான கடைகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கை
2025ஆம் ஆண்டில் மதுபான நிலையங்கள் மூடப்படும் திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
திகதி விபரங்கள்
இதன்படி, இந்த ஆண்டு 18 நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த திகதி விபரங்கள் பின்வருமாறு...
2025 ஜனவரி 13 - போயா தினம்
2025 பிப்ரவரி 04 - சுதந்திர தினம்
2025 பிப்ரவரி 12 - போயா தினம்
2025 மார்ச் 13 - போயா தினம்
2025 ஏப்ரல் 12 - போயா தினம்
2025 ஏப்ரல் 13 - சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள்
2025 ஏப்ரல் 14 - சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம்
2025 மே 12 - வெசாக் போயா தினம்
2025 மே 13 - வெசாக் போயா தினத்திற்கு அடுத்த நாள் செவ்வாய்,
ஜூன் 10, 2025 - பொசன் போயா தினம்
2025 ஜூலை 10 - போயா தினம் 2025
ஒகஸ்ட் 08 - போயா தினம்
2025 செப்டம்பர் 07 - போயா தினம்
2025 ஒக்டோபர் 03 2025 - உலக மதுவிலக்கு தினம்
2025 ஒக்டோபர் 06 - போயா தினம்
2025 நவம்பர் 05 - போயா தினம்
2025 டிசம்பர் 04- போயா தினம்
2025 டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் தினம்
ஆகிய தினங்களில் மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |