பொலிஸ் ஊரடங்கு காரணமாக மறு அறிவித்தல் வரை மதுபான சாலைகளை மூட தீர்மானம்
நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்குமென மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் குறிப்பாக கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டள்ளது.
இதனையடுத்தே நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 11 மணி நேரம் முன்

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan
