சாலிய பீரிஸ் தொடர்பில் ரணில் வெளியிட்ட கருத்துக்கு சட்டத்தரணிகள் சம்மேளனம் கண்டனம்
Ranil Wickremesinghe
Bar Association of Sri Lanka
By Sivaa Mayuri
சிரேஸ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் தொடர்பில், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்தை இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் அந்தச் சம்மேளனம், தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி கடந்த வாரம் சாலிய பீரிஸ் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி தமது உரையின்போது, சாலிய பீரிஷை ஒரு 'அரசியல் சட்டத்தரணி' என்று அழைத்தமையானது, கடுமையான கவலைக்குரிய விடயம் என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ Cineulagam
ஜனனியை வெளியேறியதை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US