ராணியின் உருவம் கொண்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகும் - இங்கிலாந்து வங்கி அறிவிப்பு

United Kingdom Bank of England Queen Elizabeth II Money Prince Charles
By Murali Sep 08, 2022 08:40 PM GMT
Report

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதைத் தொடர்ந்து, எலிசபெத் மகாராணியின் படத்தைக் கொண்ட நாணயத் தாள்கள் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்று இங்கிலாந்து வங்கி அறிவித்தது.

மாட்சிமை ராணியின் உருவம் கொண்ட தற்போதைய நாணயத் தாள்கள் தொடர்ந்து செல்லத்தக்கவை. இந்நிலையில், விரைவில் நாணயத் தாள்கள் தொடர்பான கூடுதல் அறிவிப்பு வெளியிடப்படும் என இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.


இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் இரங்கல்

இங்கிலாந்து வங்கி நாணயத் தாள்களில் தோன்றிய முதல் மன்னர் ராணி எலிசபெத் ஆவார். ராணியின் மரணம் குறித்து நான் அறிந்தது முதல் பிரித்தானியா முழுவதும் சோத்தில் ஆழ்ந்துள்ளது.

ராணியின் உருவம் கொண்ட நாணயத் தாள்கள்  செல்லுபடியாகும் - இங்கிலாந்து வங்கி அறிவிப்பு | Banknotes Featuring Queen S Image Remain Legal

வங்கியில் உள்ள அனைவரின் சார்பாக அரச குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி குறிப்பிட்டார்.

ராணி எலிசபெத் தனது 96வது வயதில் வியாழன் அன்று ஸ்காட்லாந்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமை ராணியை சேரும்.

ராணியின் உருவம் கொண்ட நாணயத் தாள்கள்  செல்லுபடியாகும் - இங்கிலாந்து வங்கி அறிவிப்பு | Banknotes Featuring Queen S Image Remain Legal

சார்லஸ் மன்னராக அறிவிப்பு 

பக்கிங்ஹாம் அரண்மனையின் கூற்றுப்படி, இரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியான கமிலா ஆகியோர் வெள்ளிக்கிழமை வரை பால்மோரல் கோட்டையில் தங்குவார்கள், பின்னர் அவர்கள் லண்டனுக்கு திரும்புவார்கள்.

ராணியின் மரணத்தை தொடர்ந்து, சார்லஸ் தானாகவே ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் அரசராக மாறியுள்ளார்.   

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US