பிரபல வங்கியில் பாரிய நிதி மோசடி

Hackers
By Kamal May 05, 2026 01:42 AM GMT
Report

இலங்கையின் முன்னணி வணிக வங்கி ஒன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலையான வைப்பு கணக்கு (Fixed Deposit) வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கிலிருந்து, 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் அவரது அனுமதியின்றி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு எந்தவித முன்னறிவித்தலும் இன்றி, அவரது கணக்கிலிருந்த பணம் பல கட்டங்களாக வேறு நிதி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

கணினி அமைப்பில் எவ்வித கோளாறும் இல்லை

தனது கைபேசிக்கு வந்த குறுஞ்செய்திகளை அவர் கவனிப்பதற்குள், சில வினாடிகளிலேயே ஒட்டுமொத்தப் பணமும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக வங்கி நடத்திய உள்வாரி விசாரணையின் பின்னர், வங்கியின் கணினி அமைப்பில் எவ்வித கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல வங்கியில் பாரிய நிதி மோசடி | Bank Customer Acc Hacked

மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரின் சரியான பயனர் பெயர்  மற்றும் கடவுச்சொல்லை  பயன்படுத்தியே உள்நுழைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

வங்கியின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட அதே கைபேசி சாதனத்தின் ஊடாகவே இந்த கொடுக்கல் வாங்கல்கள் நடந்துள்ளன. வாடிக்கையாளரின் கைபேசியை வெளியார் எவராவது ஊடுருவி இந்த மோசடியைச் செய்திருக்கலாம் என வங்கி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்த நிதி இழப்பிற்குத் தம்மால் பொறுப்பேற்க முடியாது எனத் தெரிவித்துள்ள வங்கி, இது குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யுமாறு வாடிக்கையாளருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இன்று வெளியாகும் விஜயின் இறுதி தீர்மானத்திற்காக காத்திருக்கும் தமிழகம்! வரலாற்று திருப்பத்தில் தமிழ்நாட்டு அரசியல்களம்

இன்று வெளியாகும் விஜயின் இறுதி தீர்மானத்திற்காக காத்திருக்கும் தமிழகம்! வரலாற்று திருப்பத்தில் தமிழ்நாட்டு அரசியல்களம்

தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றிய விசில் புரட்சி - முதலமைச்சராவாரா விஜய்..!

தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றிய விசில் புரட்சி - முதலமைச்சராவாரா விஜய்..!


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US