பங்களாதேஷை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி
Sri Lanka Cricket
Sri Lanka
By Sivaa Mayuri
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிய அணி 7 விக்கட்டுக்களால் பங்களாதேஸ் அணியை வெற்றி கொண்டது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டங்களை பெற்றது.

இதில் மொஸாடக் ஹூசைன் 48 ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை பெற்றார் பந்து வீச்சில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஸீட் கான் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

ஓட்ட இலக்கு

இந்த நிலையில் 128 என்ற ஓட்ட இலக்குக்காக துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி, 18.3 ஓவர்களில் 131 ஓட்டங்களை பெற்று தமது வெற்றியை பதிவு செய்தது.
நஜிபுல்லாஹ் சட்ரான் 17 பந்துகளில் 43 ஓட்டங்களையும் இப்ராஹிம் சட்ரான் 42
ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
நேபாள நீர்மின் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள்... அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல் News Lankasri
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan
ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்.. Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US